Articles: தமிழ் (Tamil language)

கட்சியின் 2009-ம் ஆண்டு நடவடிக்கைகளைச் சற்றுக் கண்ணோட்டமிடுவோம்

26 January 2010

 SDP and friends

ஜனவரி

ஆண்டு துவக்கத்திலேயே சிங்கப்பூர் ஜனநாயக கட்சி (சி.ஜ.க) உறுப்பினர்கள் அரசாங்கத்தைக் கண்டித்துத் துண்டறிக்கை விநியோகம் செய்தனர் என்ற கூற்றின்படி வழக்கு மன்றத்தில் நிறுத்தப்பட்டனர். அதன்பின் சில நாட்களில் செயல் வீரர்களான சீலன் பாலேயும் சொங் காய் சியோங்கும் மனிதவள அமைச்சின் வெளியே ஆர்பாட்டம் செய்தனர் என்று கைது செய்யப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு ஆதரவளித்த வெளிநாட்டவர்கள் கைது செய்யப்படவில்லை.

சிங்கப்பூரர் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்ததைச செய்யவேண்டும்

28 December 2009

1. சிங்கப்பூரில் ஏற்புடைய ஜனநாயக முறையை நடைமுறைபடுத்த எதிர்¢கட்சிகள் நாளும் போராடி வருவதை தாங்கள் நன்கு அறிவீர்கள். இது எதிர்கட்சிகளின் போராட்டம் என்று நீங்கள் வாளாவிருக்கக்கூடாது. சிங்கப்பூரர் அனைவரும் எங்களின் போராட்டம் வெற்றிபெற தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். உங்களின் ஒத்துழைப்பு இல்லையேல் ஜனநாயக ஆட்சிமுறை என்பது வெறும் பகல் கனவே!

இளம் ஜனநாயகவாதிகள்

25 November 2009

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி (சி.ஜ.க) என்றென்றும் இளைஞர்களை ஈர்க்கும் ஒரு சக்தியாக விளங்கிவருகிறது. அதனால்தான் இளம் ஜனநாயகவாதிகள் என்று ஓர் அமைப்பை எங்களால் உருவாக்க முடிந்தது. எதிர்கட்சிகளுக்கிடையே இது ஒரு புதிய முயற்சி. முதல் எதிர்கட்சி இத்தகைய அணுகுமுறையை மேற்கொள்கிறது என்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். நமது இளம் ஜனநாயகவாதிகள் அமைப்பு மேலும் மேலும் இளமையாக உருவெடுத்து வருகிறது.

சி.ஜ.க. விலை  உயர்வை  எதிர்க்கிறது

19 October 2009

சி.ஜ.க. விலை  உயர்வை  எதிர்க்கிறது.

அன்பார்ந்த புக்கிட் பாஞ்சாங் குடியிருப்பாளர்களே,

வீடமைப்புக்கழகம் ஃபஜார் சந்தையை பல்பொருள் அங்காடியாக மாற்ற ஷெங் ஷியோங் நிறுவனத்திர்க்கு அனுமதி கொடுக்கவில்லை என்று அறிவித்தாலும்,

ஈரச் சந்தை தொடரட்டும், பேரங்காடி வேண்டாம்!

13 October 2009

ஈரச் சந்தை தொடரட்டும், பேரங்காடி வேண்டாம்!

அன்பார்ந்த புக்கிட் பாஞ்சாங் தொகுதி மக்களே,

நீங்கள் ஃபஜார் ரோட்டில் உள்ள ஈரச் சந்தையை ஷெங் ஷியோங் நிறுவனத்திடம் விற்று அதை ஓர் பல்பொருள் அங்காடியாக மாற்றுவதை விரும்பவில்லை என்பதை நாங்கள் அறிவோம்.

நம் கட்சியின் இளய தளபதிகள்

27 August 2009

ஜுஃப்ரி சாலிம், ஜரோட் லூ, பிரிவீன் சுராஜ்


சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் (சி.ஜ.க) இளைஞர் பிரிவு சமீபத்தில் கூடி, நம் நாட்டில் இளைஞர்கள் எதிர்நோக்கும் விறுவிறுப்பான சவால்களை சந்திக்க தனது புதிய தலைவர்களைத் தேர்ந்தெடுத்தது.