Articles: தமிழ் (Tamil language)

லீ குவான் யூவின் காலடியில் ஒரு நாடு

19 July 2009

மக்கள் செயல் கட்சியின் (ம.செ.க.) அராஜக போக்கு உள்நாட்டில் மட்டும் அல்லாது. வெளியேயும் தன் கொடூரப் போக்கை காண்பிக்கத் தொடங்கிவிட்டதா?

இதுவரை அதன் கோரப்பிடியிலிருந்து சுதந்திரமாக இயங்கிய இணையதலத்திலும் தன் கைவரிசையை காட்டுகிறதோ என்ற ஒர் அச்சத்தை ம.செ.க. உருவாக்கிவிட்டது.

வளர்ந்து வரும் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் புதிய மத்திய செயற்குழு

14 July 2009

SDP CECவிரிவடைந்து நம்பிக்கையுடன் வளர்ந்துவரும் வேளையில் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி (சி.ஜ.க) அடுத்த பொதுத் தேர்தலில் கட்சியை வழி நடத்த 14 பேர் கொண்ட மத்திய செயற் குழுவை (ம.செ.கு) தேர்ந்தெடுத்திருக்கிறது.

அமெரிக்க-மலேசிய தேர்தல் முடிவுகள்: சிங்கப்பூருக்கு என்ன படிப்பினை?

28 June 2009

சென்ற ஆண்டில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கும் மலேசியாவில் நடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கும் என்ன ஒற்றுமை? சிங்கப்பூருக்கு இதன் மூலம் என்ன படிப்பினை?

ஒன்று, வெகுதூரத்திலுள்ள அமெரிக்காவில் நான்கு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுவது மற்றொன்று பக்கத்து நாட்டில் நடக்கும் பரபரப்பில்லா காரியம். ஆனால் இவையிரண்டும் எளிதில் ஏற்றுக்கொள்ளும் இயல்புடைய சிங்கப்பூரர்களிடம் ஆழ்ந்த மனமாற்றத்தை விளைவித்தது என்றால் மிகையாகாது.

அறிவற்ற பேச்சு போதும்.....உண்மையான பிரச்சினைகளின் மீது கவனம் செலுத்துக!

03 June 2009

Jobs for FTsபல லட்சக்கணக்கில் சம்பளம் பெரும் நம்  மந்திரிசபையின் சமீபத்திய "யுத்தக் குரல்": "திறத்தை மாற்றியமைத்தல்,   திறத்தை உயர்த்திக்கொள்ளுதல், பல திறன்களை வளர்த்துக்கொள்ளுதல்."

சுதந்திர சிங்கப்பூரில் தமிழர்கள் சிறுபான்மையினரா?

13 May 2009

சிங்கப்பூர் அரசாங்கக் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு, அண்மையில் மீண்டும் தலையங்கங்கள் எழுத முனைந்துள்ளோம் என்று அறிவித்து, தன் முதல் தலையங்கத்தை இம்மாதம் 05-05-2009 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

சிங்கப்பூர் ஜனனாயக கட்சியின் தொழிலாளர் தின அறிக்கை

30 April 2009

நம் தொழிலாளர்களுக்கு உதவுவதற்கான நேரம்

மதியுரையமைச்சர் திரு லீ குவான் யூ கூறியதைப் போல், கடந்த பத்தாண்டுகள் நம் தொழிலாளர்களுக்கு 'பொற்காலமாக' அமையவில்லை. மாறாக, அவர்களின் நிலை முன்னேராமலே உள்ளது.

1-6 7-12 13-18 19-21