Articles: தமிழ் (Tamil language)

பேச்சாளர் சதுக்கத்திற்கு ஆர்வமாக வந்த பார்வையாளர்கள் மெரண்டனர்

28 April 2009


பத்துச் சக வழிப்போக்கர்களிடம் ''நாளைய செய்தித்தாள்களில் நம் புகைப்படங்கள் வருவதற்கு முன் இந்த இடத்தை விட்டுப் புறப்பட்டு விடுவோம்'' எனக் கூறியபடியே அந்த நாற்பது வயதுடைய ஆசாமி, கிளார்க் கீ இரயில் நிலையத்திற்கு விரைந்தார். அவர் இவ்வாறு கூறுவதற்குத் தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த செய்தித்தாள் புகைப்பட நிருபரே காரணம்.

சிங்கப்பூர் ஜனநாயக கட்சியைப் பற்றிய தவறான கண்ணோட்டங்கள்

28 April 2009

கடந்த சில ஆண்டுகளாகஸ் சிங்க்கப்பூர் ஜனநாயக கட்சியான நம்மைப் பற்றியும் நாங்கள் கொண்டிருக்கும் இலக்குகளைப் பற்றியும் பற்பல கருத்துக்கள் எழுந்துள்ளன. அவற்றுள் சில உண்மையாகவும் வேறு சில முற்றிலும் தவறான கருத்துக்களாகவும் உள்ளன.

இவ்வேளையில் எங்கள் மீது செலுத்தப்பட்டிருக்கும் தவறான கருத்துக்களைச் சிங்கப்பூரர்களுக்குத் தெளிவு படுத்தி காட்ட கீழ் காணும் விவரங்களைத் தர விரும்புகின்றோம்.

ம செ க உண்மை நிலையை உணரட்டும்

26 April 2009

சிங்கப்பூரில் தொழிலாளர்களின் வேலை இழப்பும், அதனால் பெருகிவரும் வேலையில்லாத் தொழிலாளர்களின் பட்டாளமும் கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது. ஆனால் அரசாங்கத் தலைவர்களோ இதைப்பற்றி ஒன்றும் தெரியாததுபோல் - ஆயிரக்கணக்கான நம் தொழிலாளர்களின் பாரதூரமான இன்னல்களையும் கண்டும் காணாததுபோல் ஏனோதானோ என்று மெத்தனமாக இருக்கிறார்கள்.

1-6 7-12 13-18 19-21